புகைப்படக் கவிதை - 7

 

கடவுளுக்கு
என்னை மட்டும்
கொடுத்தால் பத்தாது
உன்னையும் சேர்த்துக்
கொடு!